Home/செய்திகள்/Chennai Gold Jewelry Price Trade Sale
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை..!!
09:36 AM Jun 05, 2025 IST
Share
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.9,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.113க்கும், ஒருகிலோ ரூ.1,13,000க்கும் விற்பனையாகிறது.