சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து சவரனுக்கு ரூ.71,600க்கு விற்பனை..!!
09:32 AM Jun 02, 2025 IST
Share
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து சவரனுக்கு ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.8950க்கும் சவரன் ரூ.71600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.110.80-க்கு விற்பனையாகிறது.