சென்னையில் பட்டாசு வெடித்ததில் விதிமீறல்: 319 வழக்குகள் பதிவு
10:15 AM Oct 21, 2025 IST
சென்னை: சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 319 வழக்குகள் பதிவாகி உள்ளன.
Advertisement
Advertisement