சென்னை: சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்களை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது. பெசன்ட் நகர் (2), அம்பத்தூர், மெரினா, தியாகராயர் நகர் (2), அண்ணா நகர், செம்மொழிப் பூங்கா, மயிலாப்பூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.