ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் - சென்னை மாநகராட்சி அனுமதி
சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய மாமன்ற கூட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் ஆசிரியர்களுக்கு மொத்தம் ரூ.38.72 லட்சம் செலவீனத் தொகை முன்மொழியப்பட்டுள்ளது. 2025 - 26ம் கல்வியாண்டின் விடுமுறை நாட்களில் திருச்சி-IIM, NIT ஆகிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Advertisement
Advertisement