சென்னையில் உள்ள மருந்து கடைகளில் இருமல் மருந்து விற்பனை 50 சதவீதம் சரிவு
சென்னை: சென்னையில் உள்ள மருந்து கடைகளில் இருமல் மருந்து விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் உயிரிழக்க காரணமான நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்து காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
Advertisement
Advertisement