சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
Advertisement
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள கிண்டியில் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்ட அரசாணை. பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement