சென்னை- டெல்லி, மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 மணிநேரம் தாமதம்!!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை, டெல்லி செல்லும் விமானங்கள் 2 மணிநேரம் தாமதத்துக்கு காரணம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்லவிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தவிப்புக்குள்ளாகி உள்ளார்.
Advertisement
Advertisement