சென்னையில் டிசம்பரில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் பயன்பாட்டிற்கு வரும்: மேயர் பிரியா
Advertisement
சென்னை: சென்னையில் டிசம்பரில் 15 இடங்களில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் நாய்கள் உள்ளன; அதில் 27% நாய்களுக்கு மட்டும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
Advertisement