சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு!!
சென்னை: சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடக்கும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணை முதல்வர் உதயநிதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Advertisement
Advertisement