சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மாநகர பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!
06:23 PM Sep 11, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மாநகர பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார். பேருந்து மோதியதில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ரங்கநாயகி உயிரிழந்தார்.
Advertisement