சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை : சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை புதிதாக நிறுவியுள்ளது தமிழ்நாடு அரசு. 2025-2026 கல்வியாண்டு முதல் இதழியல் பட்டயப் படிப்பை வழங்குகிறது. தமிழ் - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும்.
Advertisement
Advertisement