சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவலர் தின கொண்டாட்டம்..!!
சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவலர் தின கொண்டாட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக காவல்துறை தரப்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை முதலமைச்சர் ஏற்று கொண்ட நிலையில், தற்போது உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement