சென்னையில் '96' பேருந்து வழித்தடத்தை அறிமுகம் செய்தது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்.
Advertisement
சென்னை: தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் முதல் அடையாறு பேருந்து நிலையம் வரை '96' என்ற புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்தது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம். கேம்ப் ரோடு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி வழியாக அடையாறு சென்றடையும். 7 பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
Advertisement