சென்னையில் பிராய்லர் கோழியின் விலை கிடுகிடு என உயர்வு
02:43 PM May 22, 2024 IST
Share
சென்னை: சென்னையில் பிராய்லர் கோழியின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. கோடையில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பால் சென்னையில் பிராய்லர் கோழி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.320 முதல் ரூ.380 வரை விற்பனை ஆகிறது.