சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை : சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிட்டு டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. ரஜினி வேண்டுகோளின்படி அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement