பிப். 1-ம் தேதி முதல் சென்னை-அயோத்தி இடையே விமான சேவை..!!
06:01 PM Jan 30, 2024 IST
Share
Advertisement
சென்னை: சென்னை அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை ஜோதிராதித்ய சிந்தியா பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி வைக்கிறார். சென்னை மட்டுமன்றி மும்பை, பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடக்கங்கப்பட்டுள்ளது.