Home/செய்திகள்/Chennai Aparanathangam Savaran Up Sale 8
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை..!!
09:44 AM Aug 01, 2024 IST
Share
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,430க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.91.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.