சென்னை விமான நிலைய 3வது முனையம் தாமதம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்
சென்னை: சென்னை விமான நிலையத்தின் 3-வது முனைய கட்டுமான பணி தாமதம் ஒப்பந்த நிறுவனத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 3வது முனையத்தின் கட்டுமான பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் முடியவில்லை. நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Advertisement
Advertisement