சென்னை விமான நிலைய அதிகாரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சந்திப்பு
Advertisement
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ATR விமானங்களுக்கு பயணிகள் செல்ல நெடுந்தூரம் பேருந்தில் பயணிக்கும் நிலை இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியனைச் சந்தித்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.
Advertisement