சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்திய விவகாரம்: பாஜக பிரமுகர் பிருத்வியிடம் சுங்கத்துறை விசாரணை
Advertisement
267 கிலோ தங்கம் கடத்தல் 6 பேருக்கு சம்மன்
பிருத்வி வாக்குமூலத்தின் பேரில் விமான நிலைய இணை பொது மேலாளர் செல்வநாயகம் உட்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரமுகரான பிருத்வியை மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் சுங்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பிருத்விக்கு சொந்தமான இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
Advertisement