சென்னையில் 2 நாள்கள் நடக்கும் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
Advertisement
சென்னை: 2 நாள்கள் நடக்கும் வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வணிக திருவிழாவில் கருத்தரங்கு, கலந்துரையாடல், உற்பத்தியாளர் - வணிகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற வேளாண் பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசை முதலமைச்சருக்கு அமைச்சர் வழங்கினார்.
Advertisement