செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
01:43 PM Jul 16, 2025 IST
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூரில் நடக்கும் ஆடிப்பூர விழாவை ஒட்டி ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.9ம் தேதி வேலை நாளாக செயல்படும்.