தர்பூசணியில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக பிரசாரம்; விவசாயிகளுக்கு இழப்பீடு அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
Advertisement
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்துள்ள மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Advertisement