செம்பரம்பாக்கத்தில் ரூ.66 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
சென்னை: செம்பரம்பாக்கத்தில் ரூ.66 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆவடி, பூந்தமல்லி, திருமழிசை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement