Home/செய்திகள்/Chatur Cracker Plant Accident Funding Cm
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
11:43 AM Jun 29, 2024 IST
Share
சென்னை: சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராஜ்குமார், மாரிச்சாமி, செல்வகுமார், மோகன் ஆகியோர் உயிரிழந்தனர்.