சத்திரக்குடியில் அரசு பேருந்து மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்த 7 பேர் கைது..!
ராமநாதபுரம்: சத்திரக்குடியில் அரசு பேருந்து மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்த 7 பேர் கைது செய்தனர். இளமனூர் கிராமத்தில் பேனர் வைப்பதில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதம் ஏற்படுத்துதல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement