ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார்: ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆந்திரா : மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசி வருவதாக ysr காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது. அரசியில் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் தடைப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்; ஜெகன்மோகன் ரெட்டி வாக்கு திருட்டு குறித்து பேசி வரும் ராகுல் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி வாக்கு திருட்டு குறித்து பேசி வரும் ராகுல் ஆந்திராவில் வாக்குகள் என்னபட்டதுக்கும் அறிவிக்க பட்டத்துக்கும் 12.5 % வித்தியாசம் இருந்தது.
பற்றியும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி குறித்தும் பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். ஜெகன் மோகனின் இந்த குற்றசாட்டு அரசியில்ரிதியாக முக்கியதுவம் பெற்றுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களையும் தெலுங்கு தேசம் 16 இடங்ளையும் jdo 12 இடங்களையும் வென்றனர்.
இத்தகைய சூழலில் சந்திரபாபுநாயுடு ராகுல்காந்தி உடன் தொடர்பில் இருப்பதாக ஜெகன்மோகன் வைத்துள்ள குற்றசாட்டு ஆந்திர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.