சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் நடை அடைப்பு
10:25 AM Sep 06, 2025 IST
திருப்பதி : சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோயிலில் நாளை பிற்பகல் 3.30 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 3 மணி வரை நடை அடைக்கப்படுகிறது. கிரகண தோஷ நிவாரணை பூஜைக்குப் பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
Advertisement
Advertisement