சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்
Advertisement
சென்னை: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, அரியலூர், நாமக்கல், தென்காசி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement