சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வலுவான நிலையில் ஆஸி: மழையால் தடைபட்ட போட்டி
Advertisement
இதையடுத்து 274 ரன் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. துவக்க வீரர் மாத்யூ ஷார்ட் 20ல் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 59, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 19 ரன் எடுத்து அவுட்டாகாமல் ஆடிக்கொண்டிருந்தனர். 12.5 ஓவரில் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி தொடர்வதில் இடையூறு ஏற்பட்டது.
Advertisement