செஸ் வரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்படவில்லை: சி.ஏ.ஜி அறிக்கை
டெல்லி: 1974 முதல் 2024 வரை வசூலாக ரூ.3.69 லட்சம் கோடி செஸ் வரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்படவில்லை என சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட ரூ.2.94 லட்சம் கோடி நிதி எண்ணெய் வளர்ச்சி வாரியத்துக்கு ஒதுக்கப்படவில்லை. கல்வித்துறை வளர்ச்சிக்காக வசூலிக்கப்பட்ட செஸ் வரியும் அத்துறைக்கு ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்ட சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.