சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்.17ல் தொடக்கம்
புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது. 12ம் வகுப்பு தேர்வுகள் 2026, பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி நிறைவடைகிறது. முழு தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement 
                
 
            
        