சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான 2026ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை சிபிஎஸ்இ வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தேர்வுகளை எழுத தகுதியுள்ள மாணவ, மாணவியர் சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு
தேர்வு அட்டவணை
தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மற்றும் 1.30 மணி வரையிலும் நடக்கும்.
தேதி பாடங்கள்
பிப்.17 கணக்கு(தரம்)
அடிப்படை கணக்கு
பிப்.18 மனையியல்
பிப்.20 தொழில்கல்விகள்
பிப்.21 தொடர்பு ஆங்கிலம்,
ஆங்கில இலக்கியம்
பிப்.23 தமிழ்,தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, உருது உள்ளிட்ட மொழிப்பாடங்கள்
பிப்.24 வணிகம்
பிப்25 அறிவியல்
பிப்.26 தொழில் பாடங்கள்
பிப்.27 கணினி பயன்பாடு,
தகவல் தொழில்நுட்பம்,
செயற்கை நுண்ணறிவு
மார்ச் 2 இந்தி மொழிப்பாடங்கள்
மார்ச் 7 சமூக அறிவியல்
மார்ச் 9 இசை
12ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேர்வுகள் காலை 10.30 மணி முதல்
மதியம் 1.30 வரை நடக்கும்.
தேதி பாடங்கள்
பிப்.17 உயிரி தொழில்நுட்பம்,தொழில் முனைதல்
பிப்.18 உடற்கல்வி
பிப்.19 தொழில் பாடங்கள்
பிப்.20 இயற்பியல்
பிப்.24 கணக்குப்பதிவியல்
பிப்.26 புவியியல்
பிப்.27 கலைப்பாடங்கள்
பிப்.28 வேதியியல்
மார்ச் 2 இசை மற்றும் தொழில்பாடங்கள்
மார்ச் 3 சட்டப்படிப்புகள்
மார்ச் 5 உளவியல்
மார்ச் 6 தமிழ், மலையாளம்
உள்ளிட்ட மொழிப்பாடங்கள்
மார்ச் 7 ேயாகா, பயன்பாட்டு கணிதம்
மார்ச் 9 கணக்கு
மார்ச் 10 ெதாழில் பாடங்கள்
மார்ச் 11 இசை, சுகாதாரம்
மார்ச் 12 விருப்ப பாடம் ஆங்கிலம், ஆங்கிலம்
(முக்கியம் பாடம்)
மார்ச் 16 இந்தி மொழிப்பாடம்
மார்ச் 18 பொருளியல்
மார்ச் 19 உடல் திறன் பயிற்சி
மார்ச் 20 அரசியல் அறிவியல்
மார்ச் 24 செயற்கை நுண்ணறிவு
மார்ச் 25 கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்
மார்ச் 27 உயிரியல்
மார்ச் 28 வர்த்தகப்பாடங்கள்
மார்ச் 30 வரலாறு
ஏப்ரல் 1 மருத்துவ நோயறிதல், வேளாண்மை,
நிதி நிர்வாகம்
ஏப். 4 சமூகவியல்
ஏப் 6 தொழில் கல்வி
ஏப்.9 தொழில் பாடங்கள்