தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள்
Advertisement
பனையூர்: கரூர் நெரிசல் தொடர்பான விசாரணைக்காக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். விஜயின் பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். கரூரில் செப்.27ம் தேதி விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்
Advertisement