சிபிஐ அமைப்பை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: சிபிஐ அமைப்பை என் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு பணி நியமனங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல முறை எச்சரித்து விட்டோம் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி கவாய் கண்டித்துள்ளார். அண்மையில் டாஸ்மாக், கர்நாடக அரசின் மூடா வழக்கிலும் நீதிமன்றம் ED, சிபிஐக்கு இதே போன்று கேள்வி எழுந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் நவம்பர் 2024ல் இடைக்கால தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement