சிபிஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை திருப்பி அனுப்பியது நீதிமன்றம்
Advertisement
மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குறைகள் உள்ளதாக திருப்பி அனுப்பி வைத்தது. குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement