Home/செய்திகள்/Cauvery River Youth Search Mission Intensity
காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்..!!
03:21 PM Aug 21, 2024 IST
Share
கும்பகோணம்: காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான விக்னேஷ் என்ற இளைஞரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காவிரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் (19) என்ற இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். காவிரி ஆற்றில் காணாமல்போன விக்னேஷை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.