கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்
05:03 PM Apr 21, 2025 IST
Share
Advertisement
சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். "உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என போப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்" என போப் பிரான்சிஸ் மறைவு குறித்து ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.