நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பில்லூர் அணை 2வது முறையாக அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது
07:15 AM Jun 16, 2025 IST
Share
கோவை: நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பில்லூர் அணை 2வது முறையாக அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது. மழை காரணமாக பில்லூர் அணைக்கு 14,160 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பியதால் அணையில் இருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.