குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற அவசியமில்லை: கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம்: குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் கோயில் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்பது அவசியமான மத வழக்கம் அல்ல. தந்த்ர வித்யாலயா என்ற அமைப்பு வழங்கிய அனுபவ சான்று அடிப்படையில் குருக்களாக சிலரை நியமித்தது செல்லும் என நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement