சரக்கு லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து!
தாம்பரம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு மரப்பலகைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி, தாம்பரம் அடுத்த படப்பை மேம்பாலம் அருகே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement