2025 ஆகஸ்டில் கார்கள் விற்பனை 9% குறைந்தது: சியாம் அமைப்பு தகவல்
டெல்லி: 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட 2025 ஆகஸ்டில் கார்கள் விற்பனை 9% குறைந்துள்ளதாக சியாம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஆகஸ்டில் 3,52,921-ஆக இருந்தத கார்களின் விற்பனை, 2025 ஆகஸ்டில் 3,21,840-ஆக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாத வாகன விற்பனை விவரங்களை இந்திய வாகனத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement