கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் சிங் சுட்டுக்கொலை
ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் சிங்(68) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அபாஸ் போர்டு நிறுவனத்தில் காயங்களுடன் தர்ஷன் சிங் போலீசாரால் மீட்கப்பட்டார். காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தர்ஷன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement