Home/செய்திகள்/Cambodia It Job Tamil Nadu Recovery Fraud
கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்பு
04:51 PM Jun 07, 2024 IST
Share
சென்னை: கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்கபட்டுள்ளனர். கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் ஐ.டி.துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று மோசடி செய்துள்ளனர். தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சென்னை மண்டல குடிபெயர்வோர் பாதுகாப்பு பிரிவு கடிதம் எழுதியுள்ளது.