சி.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
02:12 PM Oct 08, 2025 IST
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement