பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான சோதனை முயற்சி தொடங்கியது!!
Advertisement
சென்னை : பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான சோதனை முயற்சி தொடங்கியது. அடுத்த மாதம் செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) சோதனை முயற்சியை தொடங்கியுள்ளது. ANNA APP எனும் தற்காலிக பெயரில் செயலி மூலம் சோதனை முயற்சியை CUMTA தொடங்கியது.
Advertisement