2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம்: எந்த நகர்வும் இன்றி கிடப்பில் இருப்பதாக RTIயின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்
டெல்லி: 2024 ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை, நிதி ஒதுக்கவில்லை எனவும் RTI மூலம் தெரியவந்துள்ளது
Advertisement
Advertisement