ரூ.31 கோடி மதிப்பீட்டில் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!
02:27 PM Aug 14, 2025 IST
சென்னை: ரூ.31 கோடி மதிப்பீட்டில் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கூவம் ஆறு சிவானந்தா சாலை பகுதியில் இருந்து 7கி.மீ. தூரத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது.