உலகின் மிக உயரமான இடத்தில் வாகனம் ஓட்டக்கூடிய சாலையை அமைத்து BRO அமைப்பு புதிய சாதனை!
Advertisement
லடாக்கின் மிக்-லாவில் கடல் மட்டத்திலிருந்து 19,400 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான இடத்தில் வாகனம் ஓட்டக்கூடிய சாலையை அமைத்து BRO அமைப்பு புதிய சாதனை படைத்துள்ளது. உம்லிங்-லா பகுதியில் 19,024 அடி உயரத்தில் சாலை அமைத்து 2021ல் செய்த, சொந்த கின்னஸ் சாதனையை BRO முறியடித்தது.
Advertisement